ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடக்கம்
வேட்பு மனுத்தாக்கல் 17-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே வேட்புமனு தாக்கல்.
பொங்கல், வார விடுமுறை - 3 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல்.
What's Your Reaction?