டங்ஸ்டன் பேரணி - வழக்கை ரத்து செய்ய பரிந்துரை

 "மதுரையில் டங்ஸ்டன் திட்டத்தை எதிர்த்து பேரணி நடத்தியவர்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய பரிந்துரை"

Jan 9, 2025 - 13:09
 0

வழக்கை ரத்து செய்ய முதலமைச்சரிடம் பரிந்துரைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் மூர்த்தி

"ஜனநாயக நாட்டில் போராட அனைவருக்கும் உரிமை உண்டு என்ற அடிப்படையில் மக்கள் போராட்டம் நடத்தியுள்ளார்கள்"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow