எதிர்க்கட்சி பக்கம் திரும்பாத Camera - EPS விமர்சனம் 

ஆளுங்கட்சி வரிசையோடும், சபாநாயகரோடும் சட்டப்பேரவை முடிந்துவிட்டதா? - எதிர்க்கட்சித் தலைவர்

Jan 9, 2025 - 13:05
 0

சட்டப்பேரவையின் கேமராக்கள் இன்றும் எதிர்க்கட்சியின் பக்கம் திரும்பவே இல்லை என எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை எதிர்கட்சி வரிசை அச்சுறுத்துகிறதா என எடப்பாடி பழனிசாமி கேள்வி.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow