கடப்பாரை தாக்குதல் - 3 காவலர்கள் சஸ்பெண்ட்

சேலம், மேட்டூர் அருகே வடமாநில சுற்றுலா பயணிகள் காவலர்களை கடப்பாரையால் தாக்கும் வீடியோ விவகாரம்.

Dec 29, 2024 - 17:53
 0

வடமாநில சுற்றுலா பயணிகளிடம் லஞ்சம் கேட்டதால் தகராறு ஏற்பட்டுள்ளது; இதன் காரணமாக காவலர்கள் மீது தாக்குதல்.

லஞ்சம் கேட்டதால் மதுவிலக்கு பிரிவு போலீசார் 3 பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow