பாமகவில் இருந்து முகுந்தன் விலகல்?
பாமக-வின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் முகுந்தன் விலகுவதாக தகவல்.
பாமக இளைஞரணி தலைவராக முகுந்தனை நியமிப்பதில் ராமதாஸ், அன்புமணி இடையே மேடையில் கருத்து மோதல் எழுந்தது.
பிரச்னைக்கு முடிவுகட்ட பாமக-வின் அனைத்து பதவிகளில் இருந்தும் முகுந்தன் விலக இருப்பதாக தகவல்
What's Your Reaction?