நேற்று சண்டை- இன்று தீர்வு..? - அப்பாவை காண கிளம்பிய அன்புமணி
ராமதாஸ், அன்புமணி இடையே கருத்து மோதல் வெடித்த நிலையில், ராமதாஸை சந்திக்க தைலாபுரம் விரைந்தார் அன்புமணி.
நேற்று வானுரில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் இருவருக்குமிடையில் மேடையிலே கருத்து மோதல் எழுந்தது.
பாமக இளைஞரணி தலைவராக முகுந்தனை ராமதாஸ் நியமிக்க, அன்புமணி அதற்கு எதிர்பு தெரிவித்ததால் மோதல் வெடித்தது
What's Your Reaction?