ஜமைக்காவில் துப்பாக்கிச் சூடு – தமிழருக்கு நேர்ந்த சோகம்
ஜமைக்காவில் பல்பொருள் அங்காடியில் கொள்ளையர்கள் துப்பாக்கிச் சூடு; தமிழகத்தை சேர்ந்தவர் உயிரிழப்பு
நெல்லையைச் சேர்ந்த விக்னேஷ் பல்பொருள் அங்காடியில் பணிபுரிந்து வந்ததாக தகவல்
பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்த கொள்ளையர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் நெல்லை சேர்ந்த விக்னேஷ் என்பவர் பலி
What's Your Reaction?