விநாயகர் சதுர்த்தி முதல் மகாளய பட்சம் வரை - செப்டம்பர் மாதம் என்னென்ன விரத நாட்கள்

ஆவணி மாதமும் புரட்டாசி மாதமும் இணைந்த செப்டம்பர் மாதத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. நம்முடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்கள் நம்முடன் வந்து தங்கியிருக்கும் மகாளய பட்ச விரத நாட்கள் கடைபிடிக்கப்பட உள்ளது.

Sep 3, 2024 - 07:03
Sep 4, 2024 - 10:11
 0
விநாயகர் சதுர்த்தி முதல் மகாளய பட்சம் வரை - செப்டம்பர் மாதம் என்னென்ன விரத நாட்கள்
september month importance festival

செப்டம்பர் மாதம் ஆங்கில மாத காலண்டரில் ஒன்பதாவது மாதமாகும்.  ஆவணி மாதமும் புரட்டாசி மாதமும் இணைந்த மாதம். சூரிய பகவானையும், பெருமாளையும் வணங்கும் மாதம்.  இந்த மாதத்தில் இறைவனின் பல்வேறு அவதாரங்கள் நிகழ்ந்துள்ளன. விநாயகர் சதுர்த்தி, திருவோண திருவிழா உள்ளிட்ட பல்வேறு பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. 

செப்டம்பர் 1 (ஆவணி 16)- ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கு உரிய ஆவணி ஞாயிற்றுக்கிழமை 

செப்டம்பர் 2 (ஆவணி 17)- திங்கட்கிழமை சர்வ அமாவாசை முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் அளிக்க ஏற்ற நாள்.

செப்டம்பர் 05 (ஆவணி 20) வியாழக்கிழமை கல்கி ஜெயந்தி, செவ்வாய் ஜெயந்தி 

 செப்டம்பர் 7 (ஆவணி 22)- சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தி - யானை முகத்தோன் முழுமுதற்கடவுள் விநாயகர் அவதரித்த தினம்

செப்டம்பர் 8 (ஆவணி 23 ) - ஞாயிற்றுக்கிழமை ரிஷி பஞ்சமி - சப்தரிஷிகளை வணங்க வேண்டிய நாள்  

செப்டம்பர் 9 (ஆவணி 24)- திங்கட்கிழமை முருகப்பெருமானுக்கு உகந்த சஷ்டி - குமார சஷ்டி,சூரிய சஷ்டி 

செப்டம்பர் 10 ( ஆவணி 25) செவ்வாய்க்கிழமை அபராஜித சப்தமி 

செப்டம்பர் 14 ( ஆவணி 29) சனிக்கிழமை விஷ்ணு பரிவர்த்தன ஏகாதசி, பத்மநாபா ஏகாதசி 

செப்டம்பர் 15 ( ஆவணி 30) ஞாயிற்றுக்கிழமை திருவோண விரதம் - ஸ்ரீஹயக்ரீவ ஜெயந்தி, மிருத்யுஞ்ச பிரதோஷம், ஹயக்ரீவ ஜெயந்தி, குரு ஜெயந்தி. 

செப்டம்பர் 16 ( ஆவணி 31) நரசிம்ம சதுர்த்தசி, ஸ்ரீ நடராஜர் அபிஷேகம்

செப்டம்பர் 17 (புரட்டாசி 1) பௌர்ணமி பூஜை சத்ய நாராயணா பூஜை செய்ய ஏற்ற நாள் 

செப்டம்பர் 18 ( புரட்டாசி 2) மகாளய பட்சம் ஆரம்பம் - உமா மகேஸ்வர விரதம்

செப்டம்பர் 21 ( புரட்டாசி 5) மஹா பரணி காளியை வணங்க ஏற்ற நாள். 

செப்டம்பர் 22 ( புரட்டாசி 6) கிருத்திகை விரதம் - முருகப்பெருமானை வணங்க நல்ல நாள்

செப்டம்பர் 23 ( புரட்டாசி 7) சந்திர சஷ்டி - முருகப்பெருமானை வணங்க நோய் கடன் தீரும்.

செப்டம்பர் 24 ( புரட்டாசி 8) மஹா வியாதிபாதம் - வியாதிபாத சிரர்த்தம்

செப்டம்பர் 25 ( புரட்டாசி 9) சம்புகாஷ்டமி - அவிதாவ நவமி

செப்டம்பர் 27 ( புரட்டாசி 11) சுக்கிர ஜெயந்தி 

செப்டம்பர் 28 ( புரட்டாசி 12) அஜ ஏகாதசி 

செப்டம்பர் 30 ( புரட்டாசி 14) சோமவார பிரதோஷம் மஹா திரயோதசி. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow