அரசுக்கு எதிராக கருத்து-காவலர் அதிரடி சஸ்பெண்ட்
வேலூர் கிராமிய காவல் நிலைய முதல் நிலைய காவலர் அன்பரசன் பணியிடை நீக்கம்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமையை கண்டித்த சமூக வலைதள பதிவுக்கு ஆதரவு தெரிவித்ததால் நடவடிக்கை.
அரசுக்கு எதிராக போடப்பட்ட பதிவுக்கு கீழ் ஆதரவு தெரிவிக்கும் விதமாக கருத்துப்பதிவு செய்ததாக நடவடிக்கை.
What's Your Reaction?