அடைக்கப்பட்ட நாதகவினர்.. அடங்க மறுத்து போராட்டம்
சென்னை பெரியமேடு சமுதாய நலக்கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்த முயற்சித்த நாதகவினர் கைது.
கைது செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்டுள்ள சமுதாய நலக்கூடத்தில் நாதகவினர் போராட்டம்.
What's Your Reaction?