கவின் கொலை வழக்கு: சுர்ஜித், தந்தை உள்பட 3 பேரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!
ஐ.டி. ஊழியர் கவின் செல்வ கணேஷ் ஆணவப் படுகொலை வழக்கில் கைதான மூவரின் நீதிமன்றக் காவலை மேலும் 15 நாட்களுக்கு நீட்டித்து நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஐ.டி. ஊழியர் கவின் செல்வ கணேஷ் ஆணவப் படுகொலை வழக்கில் கைதான மூவரின் நீதிமன்றக் காவலை மேலும் 15 நாட்களுக்கு நீட்டித்து நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவையில் இருந்து கேரளாவுக்கு 2,000 கிலோ ஜெலட்டின் வெடிபொருள் கடத்த முயன்ற லாரி தீவிரவாத தடுப்புப் பிரிவு காவல்துறையிடம் பிடிபட்டது.
நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை விமான நிலையத்தில் ரூ. 20 கோடி மதிப்புள்ள கொகைன் போதைப் பொருளைக் கடத்தி வந்த நைஜீரியப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் மூடப்பட்ட பள்ளிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
”ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் தொடர்பான விஷயங்களில் திமுகவின் துரோகம் 2010ம் ஆண்டு முதல் விடாமல் தொடர்கிறது. தமிழக மக்கள் திமுகவினை மன்னிக்கவே மாட்டார்கள்” என அன்புமணி தெரிவித்துள்ளார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை தரம் தாழ்ந்து பேசுவதை விஜய் நிறுத்திக்கொள்ள வேண்டும் என நடிகரும், பாஜக உறுப்பினருமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.
மகனின் திருமணத்திற்கு அழைக்காததால், மனைவி மற்றும் மகனை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த நபர், தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதிகளில் போலீசார் நடத்திய சோதனையில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய குடியரசு துணை தலைவர் பதவிக்கு, இந்தியா கூட்டணியின் சார்பில் வேட்பாளராக களமிறங்கும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சுதர்சன ரெட்டி தமிழகம் வருகைத் தந்துள்ளார்.
”கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திரா போன்ற மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழகத்தில் தான் வரிவிதிப்பு குறைவு. உதாரணமாக மகாராஷ்டிராவில் 14,000 ரூபாய் வரி விதித்தால், தமிழகத்தில் 2,000 ரூபாய்தான் விதிக்கப்படுகிறது” என அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற பகுதிகளிலுள்ள அரசு உதவிப்பெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம் விரிவுப்படுத்தப்படவுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.
தருமபுரி அருகே தனியார் பள்ளி உரிமையாளரின் மகன் ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திமுக அரசை வேரோடு பிடுங்குவோம் என்ற மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலடி கொடுத்துள்ளார்.
8ஆம் வகுப்பு படித்துவிட்டு வடமாநிலத்தவர்களை ஏமாற்றிய ராஜஸ்தானை சேர்ந்த போலி சித்த மருத்துவர்கள் கைது
மாத்தூர் அருகே உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு மாணவிக்குப் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கணித ஆசிரியர் போக்சோவில் கைது
தவெக ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாடு நொறுங்கிப் போகும் என எச்.ராஜா விமர்சித்துள்ளார்.
சென்னையில் நேற்றுபோலவே இன்றும் விடிய, விடிய கனமழை கொட்டித்தீர்த்ததால் சாலைகளில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருமணம் பிடிக்கவில்லையெனச் சொல்லியும் பெற்றோர் திருமண நிச்சயதார்த்திற்கு ஏற்பாடு செய்ததால் மன உளைச்சலில் மகள் எடுத்த விபரீத முடிவு
கூவத்தூரில் நாளை நடைபெற உள்ள இசையமைப்பாளர் அனிருத் இசை நிகழ்ச்சிக்குத் தடை கேட்டுச் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.