மருமகளை துடிதுடிக்க கொலை செய்த மாமியார்.. உடலை ஆற்றில் புதைத்த அவலம்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே, மருமகளைக் கொலை செய்து ஆற்றங்கரையில் புதைத்த மாமியாரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே, மருமகளைக் கொலை செய்து ஆற்றங்கரையில் புதைத்த மாமியாரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது.
சென்னையில் புத்தாண்டு இரவு கொண்டாட்டத்தின்போது 7 வயது சிறுமி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
"ஒரு சிலரின் சுயநலத்தால் தமிழ்நாடு காங்கிரஸ் அழிவின் பாதையில் செல்கிறது" என்று ஜோதிமணி எம்பி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 8-ம் நாளாக ஆசிரியர்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில் பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக நாளை முதல்வர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார் என அரசு ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 1,120 உயர்ந்து, மீண்டும் 1 லட்ச ரூபாயை தாண்டி விற்னை ஆகிறது.
தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்புக்கதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி அரிசி அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கப் பணமும் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
கடந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும் 2,362 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
2026 புத்தாண்டை வரவேற்கும் விதமாக தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மக்கள் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் புத்தாண்டு வாழ்த்து செய்தியை பரிமாறி கொண்டனர்.
புதிய ஆண்டின் முதல் நாளான இன்று, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் ஜனவரி 6 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது.
காசோலை மோசடி வழக்கில் மதிமுக எம்எல்ஏவுக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் 3 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று (டிசம்பர் 30) தூய்மைப் பணியாளர்களும், இடைநிலை ஆசிரியர்களும் தங்களது நீண்ட நாள் கோரிக்கைகளை வலியுறுத்தித் தனித்தனியாகப் போராட்டத்தில் ஈடுபட்டதால், பல்வேறு பகுதிகளில் பரபரப்பும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
தஞ்சாவூர் அருகே அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரண்டாவது நாளாக தங்கம் மற்றும் வெள்ளி விலை கடும் சரிவை சந்தித்துள்ளது.
தமிழகத்தில் வரும் ஜனவரி 4 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று சற்றே குறைந்து ஆறுதல் அளித்து இருக்கிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,680 அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் வரும் ஜனவரி 2 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முதல்வர் ஸ்டாலினுடன் நேருக்கு நேர் மேடையேறத் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்துள்ளார்.
“என்னையையும் விஜய்யையும் பாஜக பெற்றெடுத்தபோது, பிரசவம் பார்த்தது எங்கள் அண்ணன் திருமாவளவன் தான்” என்று சீமான் பதிலளித்துள்ளார் .