இந்த மாதத் தொடக்கத்தில் தங்கம் விலை உச்சத்தைத் தொட்ட நிலையில், தற்போது விலை படிப்படியாகக் குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலையில் சிறிய அளவிலான மாற்றங்கள் ஏற்பட்டு வந்த சூழலில், இன்றும் விலை வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 960 குறைந்துள்ளது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 1,14,560 ஆக விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 120 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ. 14,320-க்கு விற்பனையாகிறது. நேற்றும் சவரனுக்கு ரூ. 960 குறைந்த நிலையில், இன்றும் அதே அளவு விலை சரிந்துள்ளது முதலீட்டாளர்களிடையே கவனத்தைப் பெற்றுள்ளது.
வெள்ளி விலை நிலவரம்
தங்கத்தின் விலை குறைந்திருந்தாலும், வெள்ளியின் விலையில் இன்று எந்த மாற்றமும் காணப்படவில்லை. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ. 15 குறைந்து ரூ. 265-க்கு விற்பனையானது. அதே விலையிலேயே இன்றும் ஒரு கிராம் வெள்ளி ரூ. 265-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 2,65,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

LIVE 24 X 7