K U M U D A M   N E W S

ஜெட் வேகத்தில் உயரும் வெள்ளி விலை.. தங்கம் விலையும் அதிகரிப்பு!

சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சற்று உயர்ந்துள்ளது.

வெள்ளி விலை வரலாறு காணாத உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

சென்னையில் நேற்று குறைந்திருந்த தங்கம் விலை, இன்று (டிசம்பர் 10) மீண்டும் சற்று உயர்ந்துள்ளது.

கணிசமாக குறைந்த தங்கம் விலை.. வெள்ளி விலை உயர்வு!

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலையில் மாற்றம் இல்லை.. வெள்ளி விலை குறைவு!

வாரத் தொடக்க நாளான இன்று தங்கம் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் கடந்த 6 ஆம் தேதி விற்பனை செய்யப்பட்ட விலையில் நீடிக்கிறது.

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு: சவரன் ரூ.96,320-க்கு விற்பனை!

கடந்த 2 நாட்களாக சரிவை கண்டு வந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்.. தங்கம் விலை சரிவு!

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

கணிசமாக குறைந்த தங்கம் விலை.. வெள்ளி விலையும் குறைவு!

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது.

கணிசமாக குறைந்த தங்கம் விலை.. வெள்ளி விலையில் மாற்றமில்லை!

கடந்த இரு நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில், இன்று விலை குறைந்துள்ளது.

ரூ.12,000-ஐ கடந்த ஒரு கிராம் தங்கம் விலை.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.720 உயர்ந்துள்ளது.

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. வெள்ளி விலையும் அதிகரிப்பு!

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஓரே நாளில் கிராமக்கு ரூ.1,120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.95,840 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.. தங்கம் விலை அதிரடி உயர்வு!

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.56 உயர்ந்துள்ளது.

கணிசமாக குறைந்த தங்கம் விலை.. வெள்ளி விலை உயர்வு!

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது.

ரூ.94,000-ஐ கடந்த தங்கம் விலை... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது.

நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.. தங்கம் விலை அதிரடி உயர்வு!

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1600 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்.. தங்கம் விலை அதிரடி சரிவு!

ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.880 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை அதிரடி உயர்வு: சவரன் ரூ.93,000-ஐ தாண்டியது!

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்துள்ளது.

கணிசமாக குறைந்த தங்கம் விலை.. வெள்ளி விலையும் சரிவு!

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது.

தங்கம் விலை மீண்டும் சரிவு.. சவரனுக்கு ரூ.800 குறைவு!

தங்கம் விலை நேற்று ஒரே நாளில் ரூ.1,600 உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்துள்ளது,

நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.. தங்கம் விலை அதிரடி உயர்வு!

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.800 உயர்ந்துள்ளது.

தங்கம் விலை கடும் சரிவு.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ரூ.1,120 குறைந்துள்ளது.

கணிசமாக குறைந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?

ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.

தங்கம் விலை அதிரடி குறைவு.. சவரனுக்கு ரூ.1,520 சரிவு!

ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ரூ.1,520 குறைந்துள்ளது.

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்.. அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 குறைந்துள்ளது.

நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.. தங்கம் விலை அதிரடி உயர்வு!

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ரூ.1,600 உயர்ந்துள்ளது.

தங்கம் விலையில் அதிரடி மாற்றம்.. தற்போதைய நிலவரம் என்ன?

கடந்த 2 நாட்களாக உயர்ந்த வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சரிவை கண்டுள்ளது.