சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்பத் தங்கத்தின் விலை அவ்வப்போது மாற்றமடைந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டி விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த மூன்று நாட்களாகத் தங்கம் விலை படிப்படியாகக் குறைந்து வருகிறது.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
நேற்றைய தினமே தங்கம் விலை கணிசமாகக் குறைந்திருந்த நிலையில், இன்று மூன்றாவது நாளாக மேலும் சரிந்துள்ளது. அதன்படி, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 720 குறைந்து, ஒரு சவரன் ரூ. 1,13,840 ஆக விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 90 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ. 14,230-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை
தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ. 5 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ. 260-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோவிற்கு ரூ. 5,000 சரிந்துள்ளதால், ஒரு கிலோ வெள்ளி ரூ. 2,60,000-க்கு விற்பனையாகி வருகிறது.

LIVE 24 X 7