அமித்ஷாவின் ஜோசியம் எடுபடாது.. செல்வப்பெருந்தகை பதிலடி!
"யார் அடுத்த பிரதமர் என்று அமித்ஷா கூறும் ஜோசியம் எடுபடாது" என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
"யார் அடுத்த பிரதமர் என்று அமித்ஷா கூறும் ஜோசியம் எடுபடாது" என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
தவெக 2வது மாநில மாநாட்டின்போது உயிரிழந்த தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
"முதலமைச்சர் ஸ்டாலினுக்குப் பின்னால் உதயநிதி ஸ்டாலின் தான் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்பார்” என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் உயிரிழந்த சம்பவத்துக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக முதலமைச்சருக்கு பல்வேறு முகங்கள் உள்ளது என அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க. அரசு பாசிச அரசு என்பதை உறுதிப்படுத்த இந்தக் கூட்டத்தொடர் சான்றாக அமைத்து உள்ளது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அமித்ஷா பேசியிருப்பது ஜனநாயகத்தின் அடிப்படையை அவமதிக்கும் வகையில் உள்ளது என்று செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.
“மகளிரைத் தொடர்ந்து அவமதிக்கும் திமுகவினரின் அதிகாரத் திமிர் கடும் கண்டனத்திற்குரியது” என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இருந்து திமுகவை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
“ஒரு கொள்கையும் இல்லாமல் ஆரம்பிக்கப்பட்டு ஐந்து தலைவர்களைக் காண்பித்து இதுதான் எங்கள் கொள்கை என்றால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்” என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய்யின் கருத்து அரசியல் முதிர்ச்சியற்றது என்று ஜவாஹிருல்லா விமர்சித்துள்ளார்.
”1967, 1977-ல் நிகழ்ந்த அரசியல் மாற்றம் 2026-ல் நடக்கும். தமிழ்நாட்டிலுள்ள 234 தொகுதிகளிலும், நானே வேட்பாளர் என நினைத்து மக்கள் வாக்களிக்க வேண்டும்” என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பேசியுள்ளார்.
”அரசியலில் ஒரே எதிரி திமுக. சினிமாவிலும், அரசியலிலும் என் தலைவர் எம்.ஜி.ஆர். அதிமுக தொண்டர்கள் அப்பழுக்கற்றவர்கள்” என தன் பேச்சினால் அதிமுக தொண்டர்களின் கவனத்தை தன் பக்கம் இழுத்துள்ளார் தவெக தலைவர் விஜய்.
”மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மசோதா, எதிர்க்கட்சி ஆளும் மாநில முதலமைச்சர்கள், அமைச்சர்களுக்கு மட்டும் எதிரானது அல்ல; மோடி, அமித்ஷாவுக்கு பிடிக்காத பாஜக முதலமைச்சர்களைக் கூட இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி பதவியிலிருந்து நீக்க வாய்ப்புள்ளது” என சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேட்டியளித்துள்ளார்.
விஜய்யை விமர்சித்த சீமானுக்கு எதிராக மதுரை தவெக மாநாட்டு திடலில் தொண்டர்கள் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு ஆகஸ்ட் 21 அன்று நடைபெறவிருக்கும் நிலையில், மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள் மற்றும் ரசிகர்களின் வாகனங்களுக்கான போக்குவரத்து மற்றும் வாகன நிறுத்தம்குறித்த முக்கிய வழிமுறைகளை மதுரை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.
“தமிழருக்கும் தமிழ்நாட்டிற்கும் எல்லாம் செய்கிறோம் என்று முதல்வர் கூறக்கூடிய இந்தச் சூழலில் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கொடுத்தால் பொருத்தமாக இருக்கும்” என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
“சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கொடுக்காவிட்டால் திமுகவின் 'தமிழ்ப்பற்று' என்ற வேஷம் கலைந்து விடும்” என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.
அதிமுக இப்போது வரை பலவீனமாகவே இருப்பதாகவும் அதை மாற்றுவது தான் தன்னுடைய வேலை என்று சசிகலா தெரிவித்தார்.
”மாநாட்டுக்கு வரும்போதும், மாநாடு நிறைவடைந்து ஊருக்குத் திரும்பும்போதும் நம் கழகத் தோழர்கள் அனைவரும் ஒழுங்கையும் பாதுகாப்பையும் ராணுவக் கட்டுப்பாட்டுடன் கடைப்பிடிக்க வேண்டும்” என தொண்டர்களுக்கு விஜய் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழுவில் அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.
உறவினர் வீட்டில் ரெய்டு நடத்தினால் ஓடி வந்து ஒட்டிக்கொள்ள நாம் என்ன பழனிசாமியா? என்று முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
செங்கத்தில் அதிமுக சார்பாக வைக்கப்பட்ட அலங்கார வளைவு விழுந்ததில் அந்த வழியாக சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நூலிழையில் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தூய்மை பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்” என்று பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
“அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சம்பந்தப்பட்ட இடங்களில் பழிவாங்கும் நடவடிக்கையாக அரசியல் உள்நோக்கத்துடன் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறது” என்று செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.