டிஜிபி நியமனத்தில் தமிழக அரசுக்கு ஏன் தடுமாற்றம்? எடப்பாடி பழனிசாமி கேள்வி!
"நிரந்தர டிஜிபி நியமனத்தில் தமிழக அரசு ஏன் தடுமாறுகிறது?" என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
"நிரந்தர டிஜிபி நியமனத்தில் தமிழக அரசு ஏன் தடுமாறுகிறது?" என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
"பச்சைத்துண்டு போட்டு பச்சைத் துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி" என்று முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
திமுகவுக்கு விஜய் போட்டியே இல்லை இன்றும் பாஜகவின் 'சி' டீம் தான் தவெக என்றும் அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.
திமுக ஆட்சியில், திமுக-வினரிடம் இருந்தே பெண்களைக் காக்க வேண்டிய அவல நிலைக்கு என்ன பதில் வைத்துள்ளார் முதல்வர் ? என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
'மாடுகள் மேய்க்கும் போராட்டத்திற்கு' வனத்துறை அனுமதி மறுத்துள்ளதால், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட முக்கிய நிர்வாகிகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தவெக தலைவர் விஜய் காஞ்சிபுரத்தில் நாளை பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்வில் 2,000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேமுதிக சார்பில் நடைபெறவுள்ள மாநாடு, "நன்றியை மறந்தவர்களுக்கும், துரோகம் செய்தவர்களுக்கும் பாடம் புகட்டும்" மாநாடாக அமையும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
"2026 ஜூன் மாதம் கண்டிப்பாக மெட்ரோ ரயில் கோவை, மதுரைக்கு வந்துவிடும்" என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு பிறகு, விஜய் சேலத்தில் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா, 'திராவிட வெற்றிக் கழகம்' என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.
ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவி கொலை செய்யப்பட்டதுக்கு திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கையும் பெண்கள் பாதுகாப்பையும் முழுமையாக குழி தோண்டி புதைத்துவிட்டதே காரணம் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
"திமுக ஆட்சியில் சமூகவிரோதிகளைத் தவிர யாருக்கும் பாதுகாப்பில்லை" என்று அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. ஆட்சியில் தலைநகர் சென்னை ரவுடிகளின் சாம்ராஜ்யமாக மாறிவிட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
10 ஆண்டுகளாக கூட்டணியாகதான் உள்ளோம், எங்களது பலமே கூட்டணிதான் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு எதிராகத் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகார் பற்றி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக மாற்றும் தவெக இடையே தான் போட்டி இன்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
"தோல்வியைப் பற்றி நாங்கள் கவலைப்படுவது இல்லை. நாங்கள் வெற்றி பெற்றால் துள்ளி குதிப்பதும், தோல்வி அடைந்தால் கவந்தடித்து படுப்பதும் இல்லை" என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா தேர்தல் ஆணையம் மற்றும் பா.ஜ.க. மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
ஆம்னி பேருந்துகள் சேவை நிறுத்தம் தொடர்பாக தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
"தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
அறிவுத் திருவிழா என்று பெயர் வைத்துவிட்டு முழுக்க முழுக்க தமிழக வெற்றிக் கழகம் பற்றி அவதூறு பேசியதாக விஜய் தெரிவித்துள்ளார்.
"காவல்துறை நிர்வாகம் முற்றிலும் சீரழிந்துவிட்டதாகவும் முதல்வர் ஸ்டாலினின் இரும்புக்கரம் இனி துரு நீக்கிப் பயனில்லை" என்று அதிமுக கடுமையாக விமர்சித்துள்ளது.
எஸ்.ஐ.ஆர்.க்கு எதிராக திமுக உள்ளிட்ட கூட்டணிகள் காட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில், அதனை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார்.
எஸ்ஐஆர் விவகாரத்தில் திமுக மக்களை திட்டமிட்டு குழப்புவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.