நீட் விவகாரம் - திமுக அரசுக்கு விஜய் சரமாரி கேள்வி

நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது, மாநில அரசுக்கு இல்லை என தற்போது கூறியுள்ளனர் - விஜய்

Jan 11, 2025 - 12:38
 0

நீட் ரத்து ரகசியம் தங்களுக்கு தெரியும் என பிரசாரம் செய்து மக்களை நம்பவைத்து ஏமாற்றிவிட்டதாக விஜய் குற்றச்சாட்டு

எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்ற பாடல் வரிகள் தமிழக ஆட்சியாளர்களுக்கு மிகப் பொருத்தம் - விஜய்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow