சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
கடந்த 6ம் தேதி தொடங்கிய சட்டப்பேரவை கூட்டம் இன்றுடன் நிறைவடைந்தது
சட்டப்பேரவை கூட்டத்தில் பாலியல் குற்றங்களுக்கு தண்டனை அதிகரிப்பு சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது
What's Your Reaction?