5 மணி நேரத்திற்கும் மேலாக ED சோதனை

திமுக எம்.பி. கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரியில் 5 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை சோதனை

Jan 7, 2025 - 19:42
 0

வேலூர் மாவட்டம் கிறிஸ்டியான் பேட்டையில் உள்ள கல்லூரியில் மீண்டும் அமலாக்கத்துறை சோதனை

கல்லூரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 பேரும், | வங்கி ஊழியர்கள் 2 பேரும் சோதனை நடத்தி வருகின்றனர்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow