திமுக ஆர்ப்பாட்டம் - "உப்பு சப்பில்லாத காரணம்.." - அண்ணாமலை கடும் விமர்சனம்
திமுகவின் ஆர்ப்பாட்டத்துக்கு ஒரே நாளில் அனுமதி வழங்கியது எப்படி என அண்ணாமலை கேள்வி
உப்பு சப்பில்லாத காரணத்துக்காக திமுக இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளதாக அண்ணாமலை விமர்சனம்
தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நடைபெறுவதாக அண்ணாமலை குற்றச்சாட்டு
What's Your Reaction?