உச்சகட்ட பரபரப்பில் கோவை – பள்ளிகளுக்கு விடுமுறை
உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் 20 மெட்ரிக் டன் எரிவாயு ஏற்றிவந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம்.
லாரியின் டேங்கர் பகுதி சேதம் அடைந்ததால் உள்ளே இருந்த எரிவாயு கசிந்து வருகிறது.
விபத்து நடந்த இடத்தில் இருந்து 500மீ அருகாமையில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கிராந்தி குமார்.
What's Your Reaction?