முதலமைச்சர் அறிவிக்க உள்ள முக்கிய அறிவிப்பு என்ன?
மக்களுக்கு சந்தோஷம் அளிக்கும் வகையில் முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
தமிழகத்தின் இரும்பு காலம் 4,200 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதை முதலமைச்சர் அறிவிக்க உள்ளார்.
இரும்பின் பயன்பாடு தமிழகத்தில் ஏறத்தாழ 3,000 ஆண்டுகள் முந்தையது என இருந்தது.
What's Your Reaction?