பரட்டை To சூப்பர் ஸ்டார்.. ரசிகர்களின் ஸ்டைல் மன்னன் - என்றென்றும் Rajinikanth
“சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா, சின்ன குழந்தையும் சொல்லும்” – என்ற இந்த வரிகளுக்கு அப்போதும் இப்போதும் எப்போதும் சொந்தகாரர் ரஜினிகாந்த் மட்டுமே.
“ஸ்டைலு ஸ்டைலு தான்.... இது சூப்பர் ஸ்டைலு தான்... இந்த ஸ்டைலுக்கேத்த ஆளு இவரு தான்”, வேற யாரு நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்
சினிமா உலகம் என்றென்றும் உச்சரிக்கும் பெயராக உருவெடுத்து நிற்பதே சூப்பர் ஸ்டார் ரஜினியின் தனித்துவம்.
What's Your Reaction?