சென்னையில் 242 பைக்குகள் பறிமுதல் - "அவ்வளவுதான் முடிச்சு விட்டீங்க போங்க.."

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அதிவேகமாக இயக்கப்பட்ட 242 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.

Jan 1, 2025 - 16:53
 0

அதிவேகமாக சென்ற இளைஞர்களை மடக்கி பிடித்த போலீசார், இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

பைக் ரேஸ், பைக் சாகசங்களில் ஈடுபட்ட 242 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow