மதுரையில் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட மக்கள்.. காரணம் தான் ஹைலைட்..!!
மதுரை மாவட்டம் மேலூர் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.
நா.கோவில்பட்டி கிராமத்தில் நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது சிலர் தாக்குதல் நடத்தியதாக புகார்.
மதுபோதையில் நாவினிப்பட்டியை சேர்ந்த சிலர் குடியிருப்பு மற்றும் கடைகள் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு.
What's Your Reaction?