ஊட்டியில் புத்தாண்டை கொண்டாடும் சுற்றுலா பயணிகள்

நீலகிரி மாவட்டம் உதகையில் ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடி வரும் சுற்றுலா பயணிகள்.

Jan 1, 2025 - 16:44
 0

தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் மக்கள் வருகை.

உதகையின் முக்கிய சுற்றுலா தலங்களில் காலை முதலே சுற்றுலா பயணிகள் குவிந்தனர் .

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow