பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு

அரையாண்டுத் தேர்வு விடுமுறை நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்.

Jan 1, 2025 - 16:34
 0

நாளை பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு.

வேலை நாட்கள் இன்னும் 2 நாட்களே எஞ்சியுள்ள நிலையில் பள்ளிகள் வரும் திங்கள்கிழமை திறக்கப்படலாம் எனத் தகவல்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow