டிஜிபியுடன் மகளிர் ஆணையர் குழு சந்திப்பு
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் டிஜிபி, காவல் ஆணையரை சந்திக்கும் மகளிர் ஆணைய குழுவினர்.
அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக விசாரித்த தேசிய மகளிர் ஆணைய குழு, பிற்பகல் ஆளுநரை சந்தித்தது.
வழக்கு தொடர்பான விவரங்களை ஆணைய அதிகாரிகளிடம் தெரிவித்து வருவதாக தகவல்
What's Your Reaction?