சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரைமிதமான மழைக்கு வாய்ப்பு
எழும்பூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தி.நகர், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது
What's Your Reaction?