சிறையில் என்ன நடக்கிறது..? நீதிபதி பரபர கேள்வி
முறைகேடு விவகாரத்தில் அதிக பொதுநலம் இருப்பதால் விசாரணை அதிகாரிகள் சுதந்திரமாக, நேர்மையாக செயல்பட வேண்டும் - நீதிபதி
2016-19ம் ஆண்டு 3 மத்திய சிறைகளில் நடந்த முறைகேடுகள் குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
தமிழக சிறைகளில் நடந்த முறைகேடு குறித்த வழக்கு விசாரணையை உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு கண்காணித்து வருகிறது - நீதிபதி
What's Your Reaction?