நிலத்தடி நீரில் கழிவு நீர்.. வளசரவாக்கம் மக்கள் கடும் அவதி
பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளது - மாநகராட்சி அதிகாரிகள்
சென்னை, வளசரவாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீரில் கலந்த கழிவுநீரால் மாசடைந்த நீர்
நீர் மாசடைந்துள்ளதால் வாந்தி, மயக்கம் போன்ற நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
What's Your Reaction?