குமரியில் கண்ணாடி பாலம் திறப்பு

திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் பாறைக்கு படகு மூலம் சென்றுவந்த நிலையில் கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

Dec 30, 2024 - 19:35
 0

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையில் இருந்து விவேகானந்தர் பாறைக்கு இடையே அமைக்கப்பட்ட கண்ணாடி பாலம்.

கண்ணாடி பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் திறந்து வைத்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow