டங்ஸ்டன் சுரங்கம் - கும்மி கொட்டி போராட்டம்
மதுரை, மேலூர் அருகே டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கவன ஈர்ப்பு போராட்டம்
அனுமதியை ரத்து செய்யாவிட்டால் 50 நாட்களாக நடைபெறும் போராட்டம் தொடர்ந்து நடைபெறூம் என அறிவிப்பு
மத்திய அரசு சுரங்க அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி, பெண்கள் பாரம்பரிய முறைப்படி கும்மிக் கொட்டி ஆர்ப்பாட்டம்
What's Your Reaction?