மாற்றுச்சாவி மூலம் துரைமுருகன் வீட்டில் ED சோதனை

வேலூரில், அமைச்சர் துரைமுருகன், எம்.பி. கதிர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை.

Jan 3, 2025 - 15:52
 0


அமைச்சர் துரைமுருகன், எம்.பி., கதிர் ஆனந்த் வீட்டில் இல்லாததால் 6 மணி நேரமாக காத்திருந்த அமலாக்கத்துறை அதிகாரிகள்.

காத்திருப்புக்கு பின் மாற்றூச்சாவி மூலம் கதிர் ஆனந்த் வீட்டின் கதவை திறந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow