மனிதன் உணர்ந்து கொள்ள... குணா குகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
அரையாண்டு, புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலாப்பயணிகள்
குணா குகை, தூண்பாறை பிரையன் பூங்கா, நட்சத்திர ஏரி உள்ளிட்ட பகுதிகளில் குவிந்த கூட்டம்
சுற்றுலாப்பயணிகள் அதிகமானோர் குவிந்ததால் உகார்த்தே நகர், ஏரி சாலை, கல்லறை மேடு உள்ளிட்ட பகுதிகளில் நெரிசல்
What's Your Reaction?