போலீசார் வேடம் அணிந்து வசூல் வேட்டை.. சிக்கிய சீட்டிங் சாம்பியன்
சென்னை, தாம்பரத்தில் உள்ள சங்கர் நகர் பகுதிகளில் காவலர் வேடம் அணிந்து பணம் பறித்த நபர் கைது
குட்கா போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்து வந்த கடைகளில் போலீஸ் எனக்கூறி பணம் பறிப்பு
தொடர்ந்து பணம் பறித்து வந்ததால் சந்தேதகம் அடைந்த வியாபாரிகள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்
கடை ஊழியரை மிரட்டி ரூ.15,000 பெற்ற போது சங்கர் நகர் காவலர்கள் கையும் களவுமாக பிடிப்பு
What's Your Reaction?