அண்ணா பல்கலை., விவகாரம்.. ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும் - திமுக கூட்டணிக் கட்சிகள்

அதிமுக, காங்கிரஸ், விசிக, CPM, CPI, பாமக உள்ளிட்ட கட்சிகள் கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக விவகாரம் விவாதம்.

Jan 8, 2025 - 18:16
 0

பல்கலைக்கழகங்கள் ஆளுநரின் பொறுப்பில் உள்ளதால் வேந்தரான ஆளுநரே பொறுப்பேற்க வேண்டும் - விசிக எம்எல்ஏ சதன் திருமலைகுமார்

பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்கள் வெளியானதற்கு வேந்தரான ஆளுநரே காரணம் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி எம்.எல்.ஏ வேல்முருகன்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow