மேல்மருவத்தூர் சென்ற பக்தர்களின் பேருந்து கவிழ்ந்து விபத்து 

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே பத்தலபள்ளி மலைப்பகுதியில் பேருந்து கவிழ்ந்து விபத்து.

Jan 8, 2025 - 18:19
 0

கர்நாடக மாநிலத்தில் இருந்து மேல்மருவத்தூர் சென்ற பக்தர்கள் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மலைப்பாதையின் சாலையோரம் கவிழ்ந்தில் 20-க்கும் மேற்பட்டோர் காயம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow