தமிழக மீனவர்கள் 10 பேர் கைது
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 10 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.
நாகையில் இருந்து மீன்பிடிக்க சென்ற 10 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன் துறைமுகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல்.
What's Your Reaction?