K U M U D A M   N E W S

அதிசய வாழைத்தார்.. தாலி கட்டி,பொட்டு வச்சு செல்பி எடுக்க திரளும் பக்தர்கள்

நாகையில் வாழைப்பூ கீழிருந்து மேல்நோக்கி வளர்ந்து பார்ப்பதற்கு ஐந்து தலை நாகம் போல இருப்பதால் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் அந்த வாழைத்தாரை ஆச்சரியத்துடன் பார்த்து செல்லுகின்றனர்.

தமிழக மீனவர்கள் 10 பேர் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 10 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.

"நெருங்கும் ஆபத்து.." விடிந்ததும் சென்னைக்கு புயல் வார்னிங்

சென்னை, கடலூர், நாகை உள்ளிட்ட 7 துறைமுகங்களில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்

நாகையில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற இரு வேறு படகுகள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கடும் தாக்குதல்

6 மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்

சென்னை மற்றும் புறநகரில் ஒரு சில இடங்களில் இன்று நாளையும் கனமழையும், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

மக்களே உஷார் – 4 மாவட்டங்களுக்கு ஹை அலர்ட்

கடலூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Fengal Cyclone:  சென்னையை நெருங்கும் ஃபெங்கல் புயல்... தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை....

தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று இரவு 7.30 மணிக்குள் புயலாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறுமா ? - வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து கண்காணிப்பு

நாகையிலிருந்து 740 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை, புயலாக வலுப்பெறுமா என்பது குறித்து தொடர்ந்து கண்காணிப்பு

School College Holiday: கனமழை எதிரொலி.. நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை எச்சரிக்கை காரணமாக கடலூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

டெல்டா மக்களே அலர்ட்.. அடித்து நொறுக்க போகும் மழை

நாளை கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் அதிகனமழை பெய்யக்கூடும்.

தமிழகத்திற்கு ரெட் அலர்ட் - அதிர்ச்சி அப்டேட்

ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தயாராக இருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

#JUSTIN || மா.கம்யூ - த.வெ.க.வினர் இடையே மோதல் - நாகையில் பயங்கர பரபரப்பு

நாகை அருகே பெருகடம்பனூர் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தமிழக வெற்றிக் கழகத்தினர் இடையே மோதல்

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பலகோடி மோசடி... 6 ஊராட்சிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

 நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 6 ஊராட்சிகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியில் வீடுகள் கட்டாமலேயே பல கோடி மோசடி செய்தது கண்டறியப்பட்ட நிலையில் சோதனை நடைபெறுகிறது. 

Bus Accident : அரசு பேருந்து அலட்சியம்... அப்பாவி குழந்தை பலி

Nagapattinam School Student Dies in Govt Bus Accident : நாகை அருகே குருக்கத்தி பைபாஸ் சாலையில் அரசு பேருந்து மோதி 11ம் வகுப்பு மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாணவியுடன் வந்த அவரது தம்பி படுகாயங்களுடன் மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Velankanni Matha Temple Annual Festival 2024 : வேளாங்கண்ணி பேராலய திருவிழா - அலைமோதும் மக்கள் கூட்டம்

Velankanni Matha Temple Annual Festival 2024 : நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டுத் திருவிழா இன்று தொடக்கம். வேளாங்கண்ணி நகரமே களைகட்டியுள்ள நிலையில், கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் மக்கள்

BREAKING | Sri Lankan Pirates Atrocity : மீனவர்களின் வலைகளை பறித்து இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்

Sri Lankan Pirates Snatch Nets Of Tamil Nadu Fishermen : நாகை - வேதாரண்யம் ஆறு காட்டுத்துறை மீனவர்களின் வலைகளை பறித்து சென்று இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்

Nagai To Sri Lanka Passenger Ferry Service : மீண்டும் தொடங்கிய நாகை - இலங்கை பயணிகள் கப்பல் சேவை! முன்பதிவு செய்வது எப்படி?

Nagai To Sri Lanka Passenger Ferry Service Booking Open : நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று (ஆகஸ்ட் 16) தொடங்கியது.