வீடியோ ஸ்டோரி

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பலகோடி மோசடி... 6 ஊராட்சிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

 நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 6 ஊராட்சிகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியில் வீடுகள் கட்டாமலேயே பல கோடி மோசடி செய்தது கண்டறியப்பட்ட நிலையில் சோதனை நடைபெறுகிறது.