Sankaraparani River : 3 நாட்களாக ஆற்றில் தேடப்பட்டு வந்த மாணவன்.. கிடைத்த சோக செய்தி
புதுச்சேரி, சங்கராபரணி ஆற்றில் இரு தினங்களுக்கு முன்பு மாயமான பள்ளி மாணவன் சடலமாக மீட்பு
புதுச்சேரி சங்கராபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் ஆபத்தை உணராமல் ஆற்றில் குளித்தபோது அடித்துச் செல்லப்பட்ட 11ஆம் வகுப்பு மாணவரை தீயணைப்புத் துறையினர் தேடி வந்தனர்
கணுவாப்பேட்டையை சேர்ந்த லியோ தனது நண்பர்கள் இருவரோடு ஞாயிற்றுக்கிழமை மாலை ஆற்றில் குளித்த போது அடித்துச் செல்லப்பட்டார்
3 நாட்கள் தேடுதலுக்கு பிறகு, செள்ளிப்பட்டு படுகை அணையில் கரையொதுங்கிய பள்ளி மாணவன் லியோ ஆதித்யனின் சடலம்
What's Your Reaction?