ரூ.8 லட்சம் இழப்பீடு - மனித உரிமை ஆணையம் உத்தரவு
போலீசார் தாக்கியதில் உயிரிழந்தவரின் மனைவிக்கு ரூ.8 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரை சிறையில் வைத்து போலீசார் தாக்கியதால் உயிரிழந்ததாக வழக்கு
போலீசார் தாக்கியதில் உயிரிழந்தவரின் மனைவிக்கு ரூ.8 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு
What's Your Reaction?