ஸ்ட்ரெட்சரில் சிக்கிய தலை; போராடிய மாணவன்
மயிலாடுதுறை அருகே விபத்தில் சிக்கி ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்ட மாணவனின் தலை ஸ்ட்ரெட்சரில் சிக்கிக் கொண்டது.
ஆம்புலன்ஸ், மருத்துவமனை அருகே திரும்பும் போது நிலைதடுமாறி தவறி விழுந்ததில் மாணவரின் தலை ஸ்ட்ரெட்சரில் சிக்கியது.
ஒரு மணிநேர போராட்டத்திற்கு பிறகு ஸ்ட்ரெட்சரில் சிக்கிய தலையை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
What's Your Reaction?