தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல்... வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியல்
பேருந்து நிறுத்தம் அருகே டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு
பண்ருட்டி அருகே பனப்பாக்கத்தில் ஊருக்கு வெளியில் இருந்த டாஸ்மாக் கடையை பேருந்து நிறுத்தம் அருகே மாற்ற திட்டம்
What's Your Reaction?