"கொலை மிரட்டல் " – பாஜக மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பாஜக எம்.பி.க்கள் தடுத்தபோது எதிர்பாராத விதமாக தள்ளுமுள்ளு ஏற்பட்டது - ராகுல் காந்தி

Dec 19, 2024 - 12:39
 0

நாடாளுமன்றத்துக்குள் என்னை செல்ல விடாமல் பாஜக எம்.பி.க்கள் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தனர் - ராகுல் காந்தி

நடந்த சம்பவம் தொடர்பாக அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை பார்த்து தெரிந்துகொள்ளலாம் - ராகுல் காந்தி

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow