ஜெய்லர், துணை ஜெய்லரை தாக்கிய கைதி.. புழல் சிறையில் பரபரப்பு
சென்னை அடுத்த புழல் சிறையில் ஜெய்லர் மற்றும் துணை ஜெய்லரை தீவிரவாதி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சோதனை செய்ய முயன்ற போது பிலால் மாலிக் என்ற தீவிரவாதி தாக்கியதில் | ஜெய்லர் சாந்தகுமார், துணை ஜெய்லர் மணிகண்டன் காயம்
காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதி - புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
தீவிரவாதி பிலால் மாலிக் அறை சோதனை செய்ய முயன்ற போது ஜெய்லர், துணை ஜெய்லரிடம் வாக்குவாதம் ஏற்பட்டது
What's Your Reaction?