பொள்ளாச்சி விவகாரம் - ஆதாரம் வழங்கிய அதிமுக
புகார் அளித்த 24 மணி நேரத்தில் FIR பதிவு செய்ததாக நேற்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார்
ஆதாரத்தை வழங்கினால் நாங்கள் சொல்லும் தண்டனையை எதிர்க்கட்சித் தலைவர் ஏற்க தயாரா என்று முதலமைச்சர் சவால் விடுத்திருந்தார்
முதலமைச்சரின் சவாலை ஏற்று பொள்ளாச்சி விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக ஆதாரங்களை அதிமுக வழங்கியுள்ளது
புகார் அளித்த 12 நாட்கள் கழித்து தான் FIR பதிவு செய்யப்பட்டது என முதலமைச்சர் தெரிவித்திருந்தார்
What's Your Reaction?