அரசு பஸ்ஸை சிறைபிடித்த ஊர் மக்கள்.. "நாங்க கேட்கிறத இப்போ செய்யணும்.."
திண்டுக்கல் அருகே அடிப்படை வசதிகள் செய்துதராத மாவட்ட நிர்வாக கண்டித்து பொதுமக்கள் போராட்டம்
காவல்துறையினர் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம்
அரசு பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
What's Your Reaction?